மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கணினி விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா நாளை(04) புதன்கிழமை காலை 8.00மணிக்கு வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெறவுள்ளது.
Post a Comment