Header Ads

முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்

 


முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 25.05.2023ஆம் திகதி ஆரம்பமாகி 03.06.2023ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

ஒவ்வொரு நாட்களும் உள்வீதி, வெளி வீதி திருவிழா நடைபெறவுள்ளது.



கருத்துகள் இல்லை