Header Ads

முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு

முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 28.06.2023ஆம் திகதி திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.07.2023ஆம் திகதி தீமிதிப்பும் இடம்பெற்று 03.07.2023ஆம் திகதி திருக்குளிர்த்திலுடன் நிறைவு பெறவுள்ளது.




கருத்துகள் இல்லை