Header Ads

நூற்றாண்டு விழா முதல்நாள் நிகழ்ச்சி

முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று(09) ஆரம்பமானது.

நூற்றாண்டு நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டமையுடன், அதிஸ்டலாப சீட்டிழுப்பும் நடைபெற்றதை தொடர்ந்து, ஊர்வலமும் நடைபவனியும் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை வீதிகளினூடாக முனைக்காடு கிராம வீதிகளை வலம் வந்து பாடசாலையில் நிறைவு பெற்றது.












கருத்துகள் இல்லை