Header Ads

கலாசாரம்



கார்த்திகை விரத சிறப்பு நிகழ்வு
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை விரத சிறப்பு நிகழ்வாக சொர்க்கப்பனை எரிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. பிரமா,விஸ்ணு ஆகிய இருவரின் யார் பெரியவர் எனும் ஆணவத்தை போக்க சிவபெருமான் ஒளிப்பிள்ம்பாக உருவெடுத்தமையினை இன் நிகழ்வு நினைவுபடுத்துகின்ரது.............. 35'கு மேற்பட்ட சொர்க்கப்பனை இவ்வாலயத்தில் நடபட்டமை சிறப்பம்சமாகும். மேலும் பட்டிப்பளை பிரதேசத்தில். இவ்வாலயத்தில் மாத்திரமே இன் நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்............முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை விரத சிறப்பு நிகழ (3 photos)
கார்த்திகை விரத சிறப்பு நிகழ்வு

கருத்துகள் இல்லை