Header Ads

கலை


நாகசக்தி கலைமன்றத்தின் மற்றுமொரு பிர்மாண்டமான நடவடிக்கை...... தென்மோடிக்கூத்து ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இது தமிழர்களின் பாரம்பரிய முறையன வட்டக்களரியிலே இடம்பெறுவது சிறப்பம்சமாகும். பாரம்பரிய மரபுகள் பிரளாது மரபு முறைகளுக்கு முன்னுரிமை வழ...See More

Photo: நாகசக்தி கலைமன்றத்தின் மற்றுமொரு பிர்மாண்டமான நடவடிக்கை...... தென்மோடிக்கூத்து ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இது தமிழர்களின் பாரம்பரிய முறையன வட்டக்களரியிலே இடம்பெறுவது சிறப்பம்சமாகும். பாரம்பரிய மரபுகள் பிரளாது  மரபு முறைகளுக்கு  முன்னுரிமை வழங்கி இதனை நெறிப்படுத்துகின்றனர். நாகசக்தி கலைமன்ற்த்தினர் கடந்தகாலங்களில் 10க்கு மேற்பட்ட வடமோடி கூத்துக்களை தயாரித்து மேடை ஏற்றியுள்ளனர் தென்மோடி வரலாற்றில் இதுவே முதல் பிரவேசமாகும். மேலும் முதலாவது முழுநேர வட்டக்களரி கூத்தும் இதுவாகும்.....................                                               தயாரிப்பு:- நாகசக்தி கலைமன்றம்.
                                                 நெறியாள்கை| அண்ணவியார்:- பா.கதிர்கமநாதன்.
 
நாகசக்தி கலைமன்றத்தின் 2012 ற்கான புதிய படைப்பு "பகாசூரன் சண்டை" வடமோடி கூத்து நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.....

கருத்துகள் இல்லை