இல்ல விளையாட்டு போட்டி
மட்/நாற்பது வட்டை விபுலானந்த வித்தியாலயத்தில் எதிர்வரும் 14.02.2013ம்
திகதி வியாழக்கிழமை இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை அதிபர் திரு.மு.தயாநிதி
அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளதுடன் இந் நிகழ்வில் பிரதேச
செயலாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்
மற்றும் வலய உதிக்கல்விப்பணிப்பாளர்கள் களந்து சிறப்பிக்க உள்ளனர்.



Post a Comment