Header Ads

மீண்டும் படுவான்கரைப் பிரதேசத்தில் தொடர் மழை நெற்செய்கைகள் வெள்ளத்தில், ஏழை விவசாயிகள் சோகத்தில் மிகவும் பரிதாபமான நிலை

இன்றைய தினம் அதிகாலை மு.ப.03.00மணிக்கு ஆரம்பமான மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல், சூடு என்பன மழையின் காரணமாக அடித்து செல்லப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள் உள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை