
முனைக்காடு துளி அருவி அமைப்பானது 2013.10.19ம் திகதி இன்றைய தினம் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் முனைக்காட்டு கிராமத்தில் இருந்து பல்கலைகழகம் சென்ற இரண்டு மாணவர்களுக்கு ரூபா 3000வீதம் உதவு தொகை வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழக படிப்பு முடியும் வரை இப் பணம் மாதந்தோறும் வழங்கபட உள்ளது அத்துடன் க.பொ.த.சாதாரண தரம் சித்தியடைந்த 02மணவர்களுக்கும் இவ் உதவு தொகை வழங்கப்பட்டது இந் நிகழ்வில் துளி அருவி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கிராம மக்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

(இதற்கான நிதி உதவியினை வழங்கியவர் சுவிஷ் நாட்டில் வசித்து வரும் மாணிக்கப்போடி குமாரசாமி அவர்கள்)
Post a Comment