Header Ads

முனைக்காடு துளி அருவி அமைப்பினால் இவ்வருடம் க.பொ.த(சா/த) பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

புகைப்படம்: முனைக்காடு துளி அருவி அமைப்பினால் இவ்வருடம் க.பொ.த(சா/த) பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மட்/மே/முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் 14.11.2013 வியழக்கிழமை ஆரம்பமானது இக்கருத்தரங்கில் கணிதம்,வரலாறு,ஆங்கிலம்,தமிழ்,விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் எதிர்வரும் 2013.11.17ம் திகதி வரை நடைபெற உள்ளது. இக் கருத்தரங்கிற்கு முனைக்காடு கிராமத்தில் பிறந்து சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற திரு.திருமதி.கருணாமூர்த்தி மகேஸ்வரி நிதி உதவி வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.முனைக்காடு துளி அருவி அமைப்பினால் இவ்வருடம் க.பொ.த(சா/த) பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மட்/மே/முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் 14.11.2013 வியழக்கிழமை ஆரம்பமானது இக்கருத்தரங்கில் கணிதம்,வரலாறு,ஆங்கிலம...்,தமிழ்,விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் எதிர்வரும் 2013.11.17ம் திகதி வரை நடைபெற உள்ளது. இக் கருத்தரங்கிற்கு முனைக்காடு கிராமத்தில் பிறந்து சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற திரு.திருமதி.கருணாமூர்த்தி மகேஸ்வரி நிதி உதவி வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க

கருத்துகள் இல்லை