Header Ads

படுவான் கரைப்பிரதேசத்தில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

read...படுவான்கரைப் பிரதேசத்தில் தொடர்ந்து 05 நாட்களாக பெய்த மழை காரணமாக வயல் நிலங்கள் பல நீரால் மூடுண்டு காணப்பட்டதுடன் பல வீதிகளும் பாதிக்கப்பட்டதுடன். ஆற்றோரங்களிலும் நீரின் மட்டம் அதிகரித்து  காணப்பட்டத்துடன் இன்று மழை குறைவடைந்து காணப்பட்டது நீரின் வடிச்சல் கூடுதலாக இருக்கின்ற படியல் விரைவாக நீர் தேக்கம் குறைவடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை