Header Ads

முனைக்காடு துளி அருவி அமைப்பினரின் 2014ம் ஆண்டிற்கான கல்வி செயற்பாட்டை ஆரம்பிக்கும் நிகழ்வு

முனைக்காடு துளி அருவி அமைப்பினரின் 2014ம் ஆண்டிற்கான கல்வி செயற்பாட்டை ஆரம்பிக்கும் நிகழ்வு மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் துளி அருவி அமைப்பின் செயலாளர்.திரு.சி.ஜீவிதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றத்து இந் நிகழ்வில் துளி அருவி அமைப்பின் பொருளாளர் திரு.கு.மகேஷ்வரமூர்த்தி, மற்றும் உப தலைவர் செ.பரா, உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தத்துடன் 2014ம் ஆண்டில் நடைமுறைப்படுத்த இருக்கின்ற விடயங்கள் தொடர்பாக பெற்றோருடனும் மணவர்களிடமும் கூறப்பட்டது.



கருத்துகள் இல்லை