மட்டக்களப்பு ROTARY கழத்தின்அனுசரணையுடன், மகிழடித்தீவுசுகாதாரவைத்தியஅதிகாரிஅலுவலம்இணைந்துநாடத்தும்பட்டிப்பளைப்பிரதேசமக்களுக்கானதொற்றாதநோய்கள்தொடர்பானஇலவசவைத்தியமுகாம்மட்/முனைக்காடுவிவேகானந்தவித்தியாலயத்தில் 2014.01.26ம்திகதிமகிழடித்தீவுசுகாதாரவைத்தியஅதிகாரிடொக்டர்.
E.சிறிநாத்அவர்களின்தலைமையில்இடம்பெற்றது. இதில்
மட்டக்களப்பு மாவட்ட அறுவைச் சிகிச்சை நிபுணர் டொக்டர் தம்பாவட்ட தலைமையிலான வெளிநோயாளர்
பிரிவு வைத்தியர்கள் ராஜேந்திரா, மயூரன், கிரிதரன், ரதிசன் மற்றும் இன்னும் பல வைத்தியர்களும்,
கலந்து மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். 100ற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிகிச்சை பெற்றனர்
Post a Comment