வீரபத்திரர் ஆலயத்தில் 108 சங்குகளால் ஆன சங்காபிசேகம்
கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து அடியார்களினால்
பாற்குடபவனி எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்று ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தை தரிசித்து வீரபத்திரர் சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பாலபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 108 சங்குகளால் ஆன சங்காபிசேமும் அடியார்களின் அரோகரா கோசத்துடன் சிறப்புற நடந்தேறியது.
Post a Comment