மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட மகோற்சவம் 2014

05.09.2014 வெள்ளி பொன்னாச்சி குடித்திருவிழா
06.09.2014 சனி திகடன் குடித்திருவிழா
07.09.2014 ஞாயிறு சஷ்டி குடித்திருவிழா
08.09.2014 திங்கள் பெத்தான் குடித்திருவிழா
09.09.2014 செவ்வாய் கோப்பி குடித்திருவிழா
10.09.2014 புதன் கச்சிலா குடித்திருவிழா
11.09.2014 வியாழன் படையாட்சி குடித்திருவிழா
12.09.2014 வெள்ளி கலிங்க குடித்திருவிழா
13.09.2014 சனி உலகிப்போடி குடித்திருவிழா
14.09.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு தேரோட்ட பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க 2 தேரிலும் எம்பெருமான் அமர்த்தப்பட்டு தேரோட்டமும் அன்றிரவு முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்தில் திருவேட்டைத் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்று மறுநாள் திங்கட்கிழமை 15.09.2014 காலை 7.00 மணிக்கு தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது என்பதை அனைத்து அடியார்களுக்கும் இறையன்புடன் ஆலய பரிபாலன சபையினர் சார்பாக அறியத்தருகின்றோம்.
இ.சாந்தலிங்கம் (J.P),
வண்ணக்கர்/செயலாளர்,
தாந்தோன்றீஸ்வரர் ஆலயம்,
கொக்கட்டிச்சோலை.
Post a Comment