Header Ads

விநாசகப்பானை எழுந்தருளப்பண்ணும் நிகழ்வு

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சமானது கடந்த 30.06.2014ம் திங்கட்கிழமை ஆரம்பமாகி இன்று (04) வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகின்றது. இதன் ஓர் அங்கமாக அடியார்களின் தேசத்துப் பொங்கல், விநாசகப்பானை எழுந்தருளப்பண்ணும் நிகழ்வு சற்று முன்னர் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.



இன்னும் சிறிது நேரங்களில் அலங்காரப்பூசை நிகழ்வுகள், மூலமூர்த்தியான நாகலிங்கேஸ்வரப் பெருமான், விநாயகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதரர் போன்றோர் உள்வீதியை வலம் வந்து பின் வெளிவீதி வலம் வரும் நிகழ்வு, அடியார்களினால் பால் பழம் வைக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம் பெற்று ஆலய உற்சவம் நிறைவு காண இருக்கின்றது.







கருத்துகள் இல்லை