Header Ads

முத்துமாரியம்மன் ஆலய தவநிலைச்சடங்கு

பன்னெடுங்காலமாய் பழமைபெறு முனைக்காடு  கிராமத்தில் குடிகொண்டு கோயில் கொண்ட மகமாரித்தாய்க்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
வருடாந்த சடங்கு உற்சவத்தின் 4ம் நாள் சடங்கின் மதிய பூசை நேற்று (10) சிறப்பாக நடைபெற்றது.


தொடர்ந்து இரவு பூசையும் தவனிலைச்சடங்கும் பின்னிரவு 3.00 மணிக்கு உற்சவகால பிரதமகுரு ஏ.சந்திரகுமார் குருக்கள் அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இன்று (11) 5ம் நாள் கடல்குளிப்பு நடைபெற்றதையடுத்து மதியபூசையும் தீ மிதிப்பு நிகழ்வானது மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.










கருத்துகள் இல்லை