மாரியம்மன் சடங்கு உற்சவம் 3ம் நாள்
முனைக்காடு
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
சடங்கு உற்சவத்தின் 3ம் நாள் சடங்கானது மாரியம்மனுக்கும் ஏனைய பரிபாலனதெய்வங்களுக்கும் நேற்று (09) சிறப்பாக நடைபெற்றது. பி.ப 4.00 மணிக்கு மதிய பூசையானது பல அடியார்கள் சூழ நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்கடாட்சங்களை வழங்கியதுடன் கிராமத்தையும் சுத்தி செய்தமை காணக்கூடியதாக இருந்தது.















Post a Comment