Header Ads

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் திருவிழா

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் திருவிழா இன்று(09) சனிக்கிழமை முனைக்காடு கிராம மக்களால் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
அதன் ஓர் அங்கமாக முருகன் ஆலயத்தில் அபிசேக
பூசையும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அலங்காரப்பூசையும் சுவாமி வீதி உலாவும் இடம்பெற இருக்கின்றது.

இங்கு நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கொண்டுள்ளனர்.


























கருத்துகள் இல்லை