Header Ads

ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

உலக ஆசிரியர் தினத்தை ஒட்டி சிறந்த கல்வியை புகட்டி சீர்பெற வைக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(07) முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள்,இளைஞர்கள்,பொதுமக்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.











கருத்துகள் இல்லை