Header Ads

பட்டி பொங்கல் விழா 2015 (கலந்துரையாடல் அமர்வு)

பட்டி பொங்கல் விழா 2015
(கலந்துரையாடல் அமர்வு)
காலம் - 31-01-2015 சனிக்கிழமை
இடம் -நாகலின்கேஸ்வரர் ஆலயம் முனைக்காடு
நேரம் - காலை மணி
தலைமை- இ . குகநாதன் (தலைவர் கலை மன்றம்)


அகிலத்தின் உயர்ந்த கொடையாம் "ஆ" இனையும் உழுதுண்டு வாழும் உழவர் குலங்களையும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் பட்டி பொங்கல் விழா கலந்துரையாடல் அமர்வு சனிக்கிழமை காலை 09 மணிக்கு இடம்பெற இருக்கின்றது இதில் பட்டி பற்றிய பழமையான நாம் அறியாத தகவல்கள். பசுக்கள் வெட்ட படுவது. நவீன மோகத்தின் பிடியில் மனிதர்கள் பசும்பாலை குடிக்காமல் அதனை புறந்தள்ளுவது போன்ற பல்வேறு விடயங்களை மையபடுத்தியும் அது சார்ந்த கலைசார நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றது எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்
நாக சக்தி கலை மன்றம்
முனைக்காடு

கருத்துகள் இல்லை