Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் பெற்றார் அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்

மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் பெற்றார் அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 2015.03.20ம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப.11மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலயத்தின்  பெற்றார் அபிவிருத்தி சங்கத்தின் தலைவரும் அதிபருமாகிய மூ.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.


இக்கூட்டத்தில் அனைத்து பாடசாலையின் சமூகத்தினரும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கப்படுகின்றோம்.

இதன் போது கல்வி அபிவிருத்தி, பாடசாலையின் அபிவிருத்தி, புதிய நிருவாகத் தெரிவு போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை