
முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் 2015 ம் ஆண்டுக்கான புதிய கலை படைபாக
"நச்சிப்பொய்கை" வடமோடி கூத்து 21.03.2015(சனிக்கிழமை) ஆரம்ப நிகழ்வு
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது கூத்த்க்கலைஞர்கள், அண்ணாவிமார்கள்,கூத்து ஆர்வலர்கள்,சிறுவர்கள் எனப் பல்ர் கலந்துகொண்டனர்.
Post a Comment