மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் இன்று(27) வெள்ளிக்கிழமை நடாத்திய பிரதேச விளையாட்டு விழாவின் உதைபந்தாட்டப் போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் முதலிடத்தை பெற்றது.
Post a Comment