Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் க.பொ.த(சா.த) பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 19மாணவர்கள் சித்தி

அண்மையில் வெளிவந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் க.பொ.த(சா.த) பரீட்சை 2014ல் தோற்றி 19மாணவர்கள் மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் சித்தியடைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் அதிகூடிய பெறுபேறாக 6ஏ சித்திகளும் 2வீ சித்திகளும் என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை