முனைக்காடு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இன்று (28) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 02.06.2015ம் திகதி செய்வாய்கிழமை நிறைவு பெற இருக்கின்றது. இதன் போது கலை நிகழ்வுகளும் ஆலயத்தை சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment