Header Ads

முனைக்காடு கிராமத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் கிராம முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

முனைக்காடு கிராமத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் கிராம முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் மட்/முனை.விவே.வித்.இல் இடம்பெற்றது.

வலயக்கல்விப்பணிப்பாளர், பிரதி கல்விப் பணிப்பாளர்,உதவி கல்விப் பணிப்பாளர், அதிபர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.


முனைப்பின் தலைவரும் முனைக்காட்டினை சேர்ந்தவரும் தற்போது சுவிஷில் வசிப்பவருமாகிய திரு.மா.குமாரசாமி (கணேஷ்) அவர்களின் 60ஆவது அகவையினையொட்டி வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டதோடு அவரால் கல்விக்காக உதவித் தொகை பெற்றுவரும் மாணவர்களுக்கு நிதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.







கருத்துகள் இல்லை