முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் உறவுகளின் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் 13,14.06.2015ம் திகதிகளில் இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
Post a Comment