முனைக்காடு கிராமத்தில் பிறந்த சட்டத்தரணி மங்களா சங்கர் (சாந்தி) சக்தி தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் சட்டம் தொடர்பாக விளக்கம் கொடுப்பதை பாருங்கள். எம் ஊரின் சொத்துக்கு எமது முனைமண்ணின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
Post a Comment