மேளதாள வாத்தியங்கள் முழுங்க, மந்திர ஒலிகள் ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் முனைக்காடு கிராம மக்களின் திருவிழா
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன்
ஆலய வருடாந்த
மகோற்சவம் கடந்த 11ம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதி நாள் திருவிழாவாகிய முனைக்காடு கிராம மக்களின் திருவிழா நேற்று(31) வெள்ளிக்கிழமை மேளதாள வாத்தியங்கள் முழுங்க, மந்திர ஒலிகள் ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நடைபெற்றது.

இதன் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து வருகை தந்து ஆலய வழிபாட்டில் ஈடுபட்டமையை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
Post a Comment