Header Ads

முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கு

எதிர்வரும் 11.07.2015ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16.07.2015ம் திகதி வியாழக்கிழமை  காலை 10மணிக்கு சக்கரைப் பொங்கலுடனும், கும்பம் சொரிதலுடனும் நிறைவு பெறவிருக்கின்றது.



 அனைவரும் வருக அப்பன் அருள் பெறுக.