முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்குகளாலான சங்காபிசேகம்
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிசேக நிகழ்வு அண்மையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.மானகப்போடி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து அடியார்களினால் பாற்குடம் ஏந்திவருகை தந்து நாகலிங்கேஸ்வரப்பெருமானுக்கு பாலபிசேகம் இடம்பெற்றதை தொடர்ந்து 1008 சங்குகளால் ஆன சங்காபிசேமும் இடம்பெற்றது.
இங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




Post a Comment