Header Ads

முனைக்காட்டில் 63வீத வாக்களிப்பு

இன்றைய தினம்(17) திங்கட்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பில் முனைக்காடு கிராமத்தில் 63வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.