மட்/ முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற வாணிவிழாவின் போது இப்பாடசாலை மாணவர் மத்தியில் நடாத்தப்பட்ட பூமாலை கட்டுதல், கோலம்போடுதல், பஞ்சபுராணம் ஓதுதல், சகலகலாவல்லிமாலை பாடுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment