Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கரப்பந்தாட்ட போட்டி

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை சிறப்பித்து பழைய மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

இதில்  பழைய மாணவர்கள் வெற்றி பெற்றனர்.