Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா

 மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கு 03.10.2015 ஆந் திகதி கல்வி சுற்றுலா சென்ற போது.

இப்பாடசாலை மாணவர்கள் பாசிக்குடாவில் அமைந்துள்ள  ஆன்மீகப் பல்கலைக் கழக ஆன்மீக கலைக்கூடத்தின் ஓவியக் கண்காட்சி,  பாசிக்குடா கடற்கரை, கிழக்குப் பல்கலைக் கழகம், தன்னாமுனை காமாட்சி அம்மன் ஆலயம், கச்சேரி, கடல் விமானம் இறங்கி ஏறும் காட்சி, காந்தி பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.

இதனை வித்தியாலயத்தின் அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையிலான ஆசிரிய குழாம் ஒழுங்கிபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.