Header Ads

மழையினால் சாய்ந்த 35வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம்

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள 35வருடங்ளுக்கு மேல் பழமையான ஆலமரம் அதிக மழையின் காரணமாக அதன்வேர்கள் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு விழுந்த சம்பவம் இரவு(16.11.2015)  இடம்பெற்றுள்ளது.