Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சூரன்போர் நிகழ்வு

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதப்பூசையின் சூரன்போர் நிகழ்வு மிகச்சிறப்பாக நாளை(17) செவ்வாய்கிழமை  பி.ப.02.00மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனைவரும் பங்கேற்று முருகப்பெருமானின் அருளினைப் பெறுக.