கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக முனைக்காடு கிராமத்தின் வீதிகள் பாடசாலை என்பன வெள்ளத்தில் மூழ்கி காணப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
Post a Comment