முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கற்றல்,கற்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்
மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய தரம் 11 மாணவர்களுடைய பெற்றோர் மற்றும் மாணவர்களுடனான கற்றல்,கற்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் 05.11.2015ம் திகதி வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வித்தியால ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.







Post a Comment