Header Ads

நல் சிந்தனையை வரவேற்று உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகள்

மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து கொண்டு  உழைப்பில் ஓர் பகுதியை உதவியாக கொடுத்து காத்திரமான வேலைப்பாடுகளை செய்து மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் திகழ்கின்ற நாகசக்தி நண்பர்கள் வட்டம், முனைக்காடு உறவுகளுக்கு நாகசக்தி கலைமன்றம்,நாகசக்தி இந்து இளைஞர் மன்றம், நாகலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலனசபை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.