தொடர் மழையால் மூழ்கியது முனைக்காடு கிராமத்தின் வீதிகள் - வாய்க்கால்வெட்டி நீர் வெளியேற்றம்
தொடர்ச்சியாக பெய்துவருகின்ற மழைகாரணமாக முனைக்காடு கிராமத்தில்
உள்ள வீதிகள் பல வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதனால் இவ்வீதியின் ஊடாக
போக்குவரத்து செய்யும் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை
எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த சிரமங்களை குறைக்கும் வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் வீதியில் உள்ள நீரினை வெளியேற்றும் பொருட்டு இன்று(14) சனிக்கிழமை வாய்க்கால்கள் வெட்டிவிடப்பட்டு நீர் அவ்விடங்களில் இருந்து அகற்றப்பட்டது.








Post a Comment