Header Ads

கலாசார விழாவில் நாகசக்தி கலை மன்றம் 1ல் இடம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும், இணைந்து நடாத்திய 2015ம் ஆண்டிற்கான கூத்துப்போட்டியில் 1ம் இடத்தினை பெற்றமைக்காக முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்திற்கு இன்று(29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலாசார நிகழ்வில் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்தும் கலை மன்றம் பல சாதனைகளை படைக்க முனைமண்ணின் வாழ்த்துக்கள்.