Header Ads

முனைமண்ணின் சொந்தங்களுக்கு மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துகள்

அனைத்து மக்களது உள்ளங்களிலும் உண்மைகள் மேலோங்கி, தொல்லைகள் தொலைந்து, நோக்கங்கள் நிறைவேறி, ஒற்றுமையாய் ஒன்றுபட்டு, மனங்களில் மகிழ்ச்சிகள் மேலோங்கிய ஆண்டாக 2016ம் ஆண்டு அமைய முனைமண்ணின் உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.