Header Ads

முனைக்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருவாசகம் முற்றுமோதல்

திரும்வெம்பாவை பூசை நிகழ்வில் ஓர் அம்சமான திருவாசகம் முற்றுமோதல் நிகழ்வு முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று(24) வியாழக்கிழமை இடம்பெற்றது.