Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகம் முற்றும் ஓதுதல்

இந்து ஆலயங்கள் தோறும் திருவெம்பாவை விரதமானது மிகச்சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் ஓர் அம்சமாக மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம் முற்றும் ஓதுதல் முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று(22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதில் பல அடியார்கள் கலந்து கொண்டு இசையுடன் திருவாசகத்தினை முற்றுமுழுதாக ஓதி நிறைவு செய்தமையை காணக்கூடியதாகவிருந்தது.