Header Ads

நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தென்மோடி கூத்து ஆரம்ப நிகழ்வு

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் 2016ம் ஆண்டிற்கான கலை செயற்பாட்டின் முதல் நிகழ்வான தென்மோடிக் கூத்து ஆரம்ப நிகழ்வு(24) வியாழக்கிழமை நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதில் மூத்த கலைஞர்கள், இளம் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.