திருவெம்பாவை விரதத்தினையொட்டி முனைக்காடு மேற்கு வீதிகள் தோறும் நடராஜப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்வலம் இன்று(25) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது இல்லங்கள் முன்னால் பக்தர்கள் நிறைகுடம் வைத்து குத்துவிளக்கேற்றி இறை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Post a Comment