முனைக்காடு விவேகானந்த வித்தியாலய தரம் 7 மாணவர்களின் மாணவர்களின் கல்வி தொடர்பான பெற்றார்களுடனான சந்திப்பு இன்று(07) வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது ம.தெ.மே. கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன் அவர்கள் கலந்து விளக்கமளித்தார்.
Post a Comment