Header Ads

முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்தில் மரநடுகை

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட பூர்த்தியையிட்டு மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில்  மரநடுகை நிகழ்வு இன்று(08) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

இதில்  அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.